ஏமனில் போர் தீவிரம் - சவுதி விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புகிறது அமெரிககா!
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன்...

அமெரிக்காவின் கே-135 ஸ்டார்டோ டேங்கர் என்ற விமானம் சவுதியின் எப்-15 மற்றும் எப்-16 என்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியதாக சவுதியின் ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 12 பேரை கொண்ட அமெரிக்க ராணுவ குழு ஒன்று, 2 தளபதிகள் தலைமையில், சவுதி அரேபியாவுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.