கோடாரியால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் கொழும்புக்கு இடமாற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன மீது இன்றிரவு கோடாரியானல் தாக்குதல் மேற்கொள்ளப்பட...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன மீது இன்றிரவு கோடாரியானல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்துபொலநறுவை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை விசேட விமானத்தில் கொழும்புக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பலத்த வெட்டுக் காயங்களுடனேயே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 8860650758352446859

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item