இரத்தினபுரியில் மஹிந்த ஆதரவு கூட்டம்; 27 சு.க எம்.பிக்கள் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோரி இன்று மாலை இரத்தினபுரி சீவ...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோரி இன்று மாலை இரத்தினபுரி சீவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள நான்கு கூட்டுக் கட்சிகளின் ஏற்பாட்டிலான இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன, ரோஹித அபேகுவர்த்தன உள்ளிட்ட 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வேறு கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் கலந்துகொண்ட எம்.பிக்களின் பெயர் விபரம்:
Dinesh Gunewardena
Vasudeva Nanayakkara,
Wimal Weerawansa,
Rohitha Abeygunawardena,
Bandula Gunewardena,
Mahindananda Aluthgamage,
Dilum Amunugama,
Lohan Ratwatte,
Gamini Lokuge,
Manusha Nanayakkara,
Uditha Lokubandara,
Vidura Wickremanayake,
Geethanjana Gunawardena,
Weerakumara Dissanayake,
Shehan Semasinghe,
Salinda Disanayake,
TB Ekanayake,
Kumara Welgama,
Sriyani Wijewickrama,
Ranjith de Soysa,
Sunny Rohana Kodithuwakku,
SM Chandrasena,
SC Muthukumarana,
YG Padmasiri,
Chamika Buddhadasa,
VK Indika,
Janaka Bandara,
Kamala Ranatunga

Related

இலங்கை 7563030748851268964

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item