ரஷிய அதிபர் புட்டின் பணிந்தார் சவுதி மன்னர் சல்மான் வென்றார் ஏமன் போருக்கு உலக அங்கீகாரத்தை சவுதி அரேபியா பெற்றது
Syedali Faizi ஏமனை ஷியா பயங்கரவாதிகள் ஆக்ரமித்ததும் அவர்களின் பின்னணியில் ஈரான் இருப்பதும் அனைவரும் அறிந்ததே ஷியாக்களின் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_305.html
ஏமனை ஷியா பயங்கரவாதிகள் ஆக்ரமித்ததும் அவர்களின் பின்னணியில் ஈரான் இருப்பதும் அனைவரும் அறிந்ததே
ஷியாக்களின் நாடுபிடிக்கும் கனவை தகர்ப்பதர்காக ஷியா பங்கரவாதிகளுக்கு எதிராக .பல ..இஸ்லாமிய நாடுகளின் ஆதரவோடு சவுதி அரேபியா போர் தொடுத்துள்ளது
சவுதி அரேபியாவின் நிலையை .இஸ்லாமிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில் போர் தொடர்ப்பான சவுதி அரேபியாவின் நிலை பாட்டிர்கு எதிராக ரஷியா மற்றும் ஈரான் சிரியா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன
ரஷியாவின் இந்த நிலைபாட்டிர்கு சவுதி அரேபிய கடும் கண்டனத்தை பதிவு செய்து எச்சரித்திருந்தது
சவுதி அரேபிய ஏமனில் நடத்தும் போருக்கு உலக அங்கீகாரத்தை பெறுவதர்காக வளைகுடா நாடுகள் ஒரு தீர்மானத்தை ஐநா சபையில் கொண்டு வந்தது
இந்த தீர்மானத்திர்கானா வாக்ககெடுப்பின் போது ரஷியா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஈரானுக்கு முட்டு கொடுக்கும் விதத்தில் தீர்மானத்தை தோர்க்கடிப்பதர்கான முயர்ச்சிகளில் இறங்கும் என் எதிர்பார்க்க பட்ட நிலையில் ரஷியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியதின் மூலம் வளைகுடா நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெறுவதர்கு உதவியுள்ளது
சவுதி அரசின் கடுமையான எச்சரிக்கைகளுக்கும் அதனால் ஏர்படும் விளைவுகளுக்கும் அஞ்சியே ரஷிய இந்த நிலையை எடுத்திருப்பதாகவும் சவுதி மன்னர் சல்மானில் .இராஜ தந்திரத்திர்கு கிடைத்த முக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும் எனவும் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த வெற்றியின் மூலம் ஹவுத்திகளின் முதுகெலும்பு மீண்டும் முறிக்கபட்டுவிட்டது உலகின் பார்வையில் ஹவுத்திகள் தீவிரவாதிகளாகவே கருதபடுவர்.



Sri Lanka Rupee Exchange Rate