ஆசிய விருது வழங்கல் விழாவில் கௌரவிக்கப்பட்ட குமார் சங்கக்கார

இலண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கல் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காரவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 5ஆவது ஆசிய விருது...


இலண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கல் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காரவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா (Asian Awards) நேற்று (17) இலண்டனிலுள்ள Grosvenor House ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்கார, விளையாட்டுத்துறைக்கு சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருது ( Outstanding Contribution to Sport) வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விருதினை 2011ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related

நிதான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி: காலிறுத்திக்குள் நுழைந்தது

                               உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ...

ஸ்காட்லாந்து முயற்சி முறியடிப்பு, முதல்முறையாக 300-க்கு அதிகமான ரன்னை 'சேஸ்' செய்தது வங்காளதேசம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்காள தேசம் 300-க்கு அதிகமான ரன்னை 'சேஸ்' செய்து வெற்றி பெற்றது.  உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நெல்சனில் நடந்த லீக் ஆட்ட...

இத்தாலி முன்னாள் கால்பந்து அணித்தலைவருக்கு சிறை

 உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியின் தலைவர் பேபியோ கன்னவாரா, நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்காக 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இத்தாலி க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item