சிலியில் பயங்கர நிலநடுக்கம்

சிலி நாட்டில் வடமேற்கு அர்ஜென்டினா எல்லைப்பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 புள்ளிகளாக...

சிலியில் பயங்கர நிலநடுக்கம்சிலி நாட்டில் வடமேற்கு அர்ஜென்டினா எல்லைப்பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 190 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் நேற்று முன்தினம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

Related

உலகம் 5136878345426500750

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item