ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர் தொடுக்க தயாரான ஒபாமா

ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல் ந...

Obamaஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் அதன் நேச நாடுகளும் இதில் இணைந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து 3 ஆண்டுகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடி, அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக அவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள குடியரசு கட்சியினருடனும், தனது ஜனநாயக கட்சியினருடனும் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீர்மானத்தை செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

ஒபாமாவின் தீர்மானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தரைவழி தாக்குதல் நடத்தவும் வழி செய்கிறது.

ஈராக்கில் கடந்த 2002-ம் ஆண்டு, போர் தொடுத்த போது இதே போன்றதொரு தீர்மானத்தை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது நினைவுகூரத்தக்கது.

Related

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு 16 ஆண்டு ஜெயில்

                                 தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்(வயது 20). இவர் சிங்கப்பூர...

ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

     ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ...

ராபர்ட் முகாபே யானைகள் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜிம்பாப்வேயில் 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் ராபர்ட் முகாபேயின் 91-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளன. இதன்போது யானைகள் பல வெட்டி பலியிடப்பட்டுள்ளன. பெரிய அளவிலான...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item