ராபர்ட் முகாபே யானைகள் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜிம்பாப்வேயில் 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் ராபர்ட் முகாபேயின் 91-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளன. ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_62.html
ஜிம்பாப்வேயில் 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் ராபர்ட் முகாபேயின் 91-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளன.
இதன்போது யானைகள் பல வெட்டி பலியிடப்பட்டுள்ளன. பெரிய அளவிலான கேக்குகளும் வெட்டப்பட்டுள்ளன.
சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் செலவில் இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
ஜிம்பாப்வேயில் பெரும் நிலப்பகுதிகளை வைத்துள்ள சஃபாரி நிறுவனங்களை நாட்டுமக்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று அதிபர் முகாபே அழைப்புவிடுத்துள்ளார்.
ஜிம்பாப்வே மீது தடைகளை விதித்திருந்த பிரிட்டனைச் சேர்ந்தவர்களால் இந்த நிறுவனங்கள் நடத்தப்படுவதாலேயே இந்த அழைப்பை விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate