2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை: தேதிகளை முடிவு செய்ய கூட்டம்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபி...

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள்.
தொடக்கம் முதலே கத்தார் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது.
கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அப்போட்டி அந்த மாதங்களில் நடந்தால் அவை ஃபிஃபவுக்கும் ஐரோப்பியக் கால்பந்துக் குழுக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஐரோப்பியக் கால்பந்துக் குழுக்கள் அந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, தமது லீக் போட்டிகளுக்கு மிகக் குறைந்த அளவுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் மே மாதம் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றன

Related

டி20 வரலாற்றில் சாதனை படைத்த மெக்கலம்

பேமிங்ஹாமில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் அணி வேர்விக்‌ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வேர்விக்‌ஷையார் அணி வீரர் பிரண்டன் மெக்கலம் அதிரடியாக விளையாடி...

மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்த சிலி

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது. 99 ஆண்டுகால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சிலி அணி ஒரு முறை கூட பட்டம் வெ...

நடால் அதிர்ச்சி தோல்வி: விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேற்றம்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரித்தானியாவின் லண்டனில் விம்பிள்டன் மென்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item