பிக்குகளின் இனவெறி செயற்பாட்டினால் தான் சிறுபான்மை வாக்குகளை நாம் இழந்தோம் -W.D.J. செனவிரத்ன
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஒருபோதும் தொடர்புபடுத்திக் கொள்ள மாட்டோம் என மு...


கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு பசில் ராஜபக்ஷவும் ஒரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிகழ்ந்த சில பிக்கு அமைப்புகளின் நடவடிக்கையினால் கிறிஸ்தவ, முஸ்லிம், கத்தோலிக்க மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்காமல் போனது எனவும் அவர் இன்றைய சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.