அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லையாயின் முறையிடவும்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின...







இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பில் முறையிடுமாறு அவ்விரு சங்கங்களும் கோரியுள்ளன. தங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உறுதி செய்துகொண்டு நுகர்வோர் அதிகார சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், கோதுமை மா, பாண் மற்றும் பஸ் கட்டணங்கள் உள்ளிட்ட, இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலைகள் குறைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் முறையிடலாம் என்றும் அச்சங்கங்கள் மேலும் கூறியுள்ளன.

Related

எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கமுடியாது: உதய கம்மன்பில

நாட்டிற்குள் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்தவொரு நாட்டின் மீதும் அழுத்தங்களை பிர...

அவசரமாக ஒன்று கூடும் அமைச்சரவை

அமைச்சரவை இன்று மாலை 6.00 மணிக்கு அவசரமாக ஒன்றுகூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த அமைச்சரவைக் கூட்ட...

50 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை படோவிட்டவிற்கு எடுத்துச் செல்லப்படவிருந்த போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item