சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவி எரிப்பு
இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னார் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்...

சாய்தமருதைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலுக்கு முதமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


