கம்மன்பில, பிரசன்ன, முஸம்மில் ஆகியோரை கைது செய்ய உத்தரவு
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகா ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகிய...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_574.html

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகா ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரைக் கைது செய்யும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை மீறி, பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட குற்றத்தின் அடிப்படையிலேயே கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது


Sri Lanka Rupee Exchange Rate