காதலனிடம் தவறான உறவு வைத்திருந்த பெண்: முகத்தில் ஒரு குத்துவிட்டு, முடியை அறுத்த காதலி (வீடியோ இணைப்பு)
கொலம்பியாவில் தனது காதலனிடம் தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு காதலி வழங்கிய தண்டனைக் காட்சி இணையதளத்தில் வீடியோவாக வெளியாக தற்போது...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_53.html
கொலம்பியாவில் தனது காதலனிடம் தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு காதலி வழங்கிய தண்டனைக் காட்சி
இணையதளத்தில் வீடியோவாக வெளியாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொலம்பியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் ரொபர்ட்டோ என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், அந்நபருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதனை அறிந்த காதலி, காதலனை சென்று பார்க்கும்போது அங்கு அப்பெண் காதலனின் அருகில் படுத்திருந்தாள்.
இதனை கண்டு ஆவேசமடைந்த காதலி, அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிட்டு, கத்தரிக்கோல் கொண்டு அவரது முடியை வெட்டியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
இதில் அப்பெண்ணின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


Sri Lanka Rupee Exchange Rate