மொறோக்கோவில் உலக இளைஞர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினர்ஐ.எல்.எம். மாஹிர் கலந்து கொண்டார்
உலக இளைஞர் மாநாடு மொறோக்கோ கடந்த ஜனவரி 29 யிலிருந்து 31 வரை நடைபெற்ற மாநட்டில் இலங்கை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிக...


இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும் நேற்று காலை சவூதி அரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் இலங்கை வந்தடைந்தார்.