சவூதியில் அல்குர்ஆனை கிழித்து காலணியால் மிதித்த நபருக்கு மரண தண்டனை.

முகம்மட் பஹாத் சவூதி அரேபியாவில் அல் – குர்ஆனை கிழித்துஅதைகாலணியால் அடிக்கும் காணெலியைஇணையத்தில் வெளியிட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம...

முகம்மட் பஹாத்
சவூதி அரேபியாவில் அல் – குர்ஆனை கிழித்துஅதைகாலணியால்
அடிக்கும் காணெலியைஇணையத்தில் வெளியிட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.   குறித்த காணெலியில் அவர் தன்னை கடவுளாக சித்தரித்து, நபிகள் (ஸல்) அவர்களையும், அவர்களின் மகள் பாத்திமா (ரழி) ஆகியோரை நிந்தித்துள்ளார்.   மேலும் அவர் குர்ஆனை கிழித்துப் போட்டுஅதைதனதுகாலணியால் அடித்துள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Related

60 ஆண்டு காலத்தில் ராணிக்கு எதிராய் நடக்கும் முதல் போராட்டம்: காரணம் என்ன?

பிரித்தானிய அரண்மனை ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கோரி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள வின்ட்சார் அரண்மனை(Windsor Castle) மிகவும் பிரசித்தி பெற்றதா...

இந்தியாவை எச்சரிக்கிறது சீனா!

தனது திட்டங்களில் இந்தியா மூக்கை நுழைத்தால் கடும்விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின்"பட்டுப் பாதை திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் இந்தியா நடந்தா...

மீண்டும் ஒரு கப்பல் மூழ்கியது!40 பேர் பலி

அகதிகளை சுமந்து கொண்டு சென்ற இன்னுமொரு கப்பல் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.இக்கப்பலில் சென்ற 40 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item