மைத்திரி தலைமையிலான S.L.F.P. யில் புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்ட்சியின் அமைப்பாளராக புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் இணைந்து கொண்டுள...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்ட்சியின் அமைப்பாளராக புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் இணைந்து கொண்டுள்ளதாக புத்தள பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தம்னது சக உறுப்பினர்களுட ன் கொழும்பு நோக்கி பயணித்த அவர் ,
வழியில் வந்த தொலைப்பேசி அழைப்பொன்றை அடுத்து இடையிலேயே ஒரு முக்கியஸ்தரை தற்போது சந்தித்து உரையாடுவதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.