பதவி விலகமாட்டாராம் பிரதம நீதியரசர்! - அவரது பேச்சாளர் கூறுகிறார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று பிரதம நீதியரசரின் பேச்சாளர் சட்டத்தரணி விஜேரத்ன க...


இந்நிலையிலேயே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதலி விலகமாட்டார் என சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகள் ஒன்றியமும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.