உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சி ஒருங்...

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக கடமையாற்றியிருந்தார். இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்தே, பிரிகேடியர் ஜயவீர அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.