வடமேல் மாகாணசபையில் குழப்ப நிலை
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து, மாகாணசபையின் இன்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜயசேக...


முதலமைச்சர் ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாயின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர்.பலல்ல அறிவித்துள்ளார்.
இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநரும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ள நிலையில், அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரா பியசிலி ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.