நாட்டில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பு: நாமல் ராஜபக்ச

இலங்கையில் அண்மைய காலமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்த...

இலங்கையில் அண்மைய காலமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். .இதனடிப்படையில், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதா அல்லது அவை பற்றிய செய்திகள் அதிகரித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை சட்டத்தினால் மாத்திரம் தடுத்து விட முடியாது என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
namal_twit_001

Related

தலைப்பு செய்தி 3943273938469729009

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item