வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
மகிந்தவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குற்றத்தடுப்பு பொ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_921.html

கொலன்னாவ நகர சபை தலைவர் ரவீந்திர உதயசாந்த மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமையவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது சகோதரர் வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாகவும், வெள்ளை வானில் வந்தவர்கள் சிலர் தன்னையும் கடத்த முற்பட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இராணுவத்தினருக்கும் இக்கடத்தல் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate