“மன்னர் மாறினாலும் கொள்கை மாறாது”: புதிய மன்னர் சல்மான்.

சவுதி அரேபியாவின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான்பின் அஸீஸ் அல் சௌத், மறைந்த மன்னரின் கொள்கைகளையே தான் பின்பற்றவுள்ளதாக...





SB-Dissanayakeசவுதி அரேபியாவின் புதிய



மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான்பின் அஸீஸ் அல் சௌத், மறைந்த மன்னரின்

கொள்கைகளையே தான் பின்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் வெள்ளிக்கிழமை அதிகாலை உள்ளூர்

நேரம் ஒரு மணிக்கு காலமானதாக அரச

தொலைக்காட்சி அறிவித்தது.

இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைய மன்னரின் நல்லடக்கம்

வெள்ளிகிழமை மாலை மிகவும்

எளிமையாக நடைபெற்றது.

நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள

ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச்

செல்லப்பட்டு அங்கு ஜனாஸாத்

தொழுகை இடம்பெற்றது.

இதில் பன்னாட்டுத் தலைவர்கள் பங்குபெற்றனர்.

புதிய மன்னரின் உடல் நிலையும்

கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

பக்கவாத நோயினால் ஒருமுறை அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக அவரது இடது கையில் குறைந்த அளவுக்கே செயல்பாடு உள்ளது என்றும்

அறியப்படுகிறது.

மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சல்மான் பின் அல் அஸீஸ் சௌத்,

காலஞ்சென்ற மன்னர் அப்துல் அஜீஸின் இளைய மகனும் தனக்கு சகோதரர் முறை

கொண்டவருமான முக்ரின் பின்

அப்துல் அஸீஸை பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி அங்கு அதிகாரபூர்வமாக

துக்கம் அனுஸ்டிக்கப்படும் காலம்

என்பது அனுமதிக்கப்படாத ஒன்று.மன்னர் காலமானாலும் அலுவலகங்கள்

மூடப்படவில்லை, கொடிகளும் கொடிக்கம்பத்தின் உச்சியிலேயே பறந்தன.

எனினும் பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் மன்னர் அப்துல்லா பின் அப்துல்

அஸீஸின் மரணத்தை முன்னிட்டு நாற்பது நாட்கள்

துக்கம் அனுஷ்டிக்கப்படும்

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

ஆண்களை போல் நடத்தப்பட்டேன்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் பணியாற்றிய முன்னாள் மொடல் பெருமிதம்

கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் ஒருவர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் இணைந்து தான் பணியாற்றிய போது மிகவும் கண்ணியமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் டைகர் சு...

பாடசாலை நண்பர்கள் இருவர் நீண்டகாலத்தின் பின்னர் நீதிபதியாகவும் திருடனாகவும் நீதிமன்றத்தில் சந்தித்தனர் (வீடியோ)

பாடசாலையில் நண்பர்களாக இருந்த இவர்கள் அமெரிக்காவின் மியாமி நகர நீதிமன்றம் ஒன்றில் பல வருடங்களின் பின்னர் ஒருவர் நீதிபதியாகவும் மற்றவர் திருடனாக குற்றவாளிக்கூண்டில் முதன் முதலில் சந்தித்த சம்பவம் நேற...

ஒபாமாவுடன் புதின் திடீர் தொலைபேசி பேச்சு!!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ரஷிய அதிபர் புதின் திடீரென தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இரு தலைவர்களும் ஈரான், சிரியா, உக்ரைன் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.பனிப்போர்உக்ரைன் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item