பருத்தித்துறை தேர்தல் தொகுதியையும் மைத்திரி கைப்பற்றினார் 13,126 வாக்குகளால் வெற்றி!
பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் மைத்திரிபால் சிறிசேன 13 ஆயிரத்து 126 வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார். இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 17,388 ...

இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 17,388 வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராசபக்கஷ 4,262 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய பருத்தித்துறையை தேர்தல் தொகுதியையும் மைத்திரிபால சிறிசேன கைப்பற்றியுள்ளார்.
ஏனைய வாக்கெண்ணும் பணிகள் தொடர்கின்றன.