உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 14,282வாக்குகளால் மைத்திரி வெற்றி
உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேன 14ஆயிரத்து282 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 18 119 ...

இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 18 119 வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராசபக்ஷ 3 837 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய உடுப்பிட்டியிலும் மைத்திரி கைப்பற்றினார்