ஹிறுணிகா திருமண பந்தத்தில் இணைந்தார் (Photo)
புகைப்படம் – நன்றி இணையம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிறுணிகா பிரேம சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். தனது காதலரான ஹிரான் யட்...

புகைப்படம் – நன்றி இணையம்
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிறுணிகா பிரேம சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
தனது காதலரான ஹிரான் யட்டோவிட்ட என்பவரை கரம்பிடித்தார்.
இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தின ஆகியோர் சாட்சிக் கையொப்பங்கள் இட்டனர். இவ்விழாவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையினரே அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது