தம்புள்ள மஸ்ஜித் விவகாரம் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகிறது ஹக்கீம் ஏன் இன்னும் தீர்வு காணவில்லை
அஸ்ரப் ஏ சமத், ஏ.அப்துல்லாஹ் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மைத்திரிக்கு ஆதரவு தெ...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_144.html

இப்போது தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் நகர அபிவிருத்திக்குள் வருகின்றது. இவ்விடயம் சம்பந்தமாக அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. என குருநாகல் நகர சபை உறுப்பினர் சத்தார் குற்றம் சாட்டியுள்ளார்
ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு இன்று கொழும்பு ரமதா ஹோட்டல் ஊடகவியலாயளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது அதில் சிலர் கலந்து கொண்டனர் , இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா மீண்டும் ஜனாதிபதி மைத்திரி கொடுக்க இருக்கின்ற சுற்றாடல் அமைச்சையாவது பாரமெடுங்கள் வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை பைசர் முஸ்தபா தவிர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு கடந்த தேர்தலில் மஹிந்தவுக்கு அதரவாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.