மைதிரிக்கு முதுகுவலியாம் ரணிலையும் ,சந்திகாவையும் சந்திக்காமல் தவிர்ப்பு ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்ற...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையே மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து மஹிந்த தரப்பினர் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூடி மைத்திரிபாலவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அதேநேரம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர். எனினும் இந்த நிகழ்வுக்கு நேரம் தாழ்த்தி வருவதாக உறுதியளித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால வரவில்லை.

அவரின் இல்லத்துக்கு தொலைபேசியின் ஊடாக விசாரித்தபோது முதுகுவலி காரணமாக ஜனாதிபதி நேரத்துடன் படுக்கைக்கு சென்றுவிட்டதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமக்கு மற்றும் ஒரு நிகழ்வு இருப்பதாக கூறி சந்திரிக்காவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

மஹிந்த எனக்கு அண்ணனும் இல்லை தம்பியுமில்லை -அதாவுல்லா

மஹிந்த எனக்கு அண்ணனும் இல்லை தம்பியுமில்லை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் – ஏ.எல்.எம் அதாவுல்லா தெரிவித்தார்.இறக்காமத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.இவர...

திருடர்களையும் ஊழல் மோசடிக்காரர்களையும் சிறையில் அடைப்போம்

திருடர்களை ஊழல் மோசடிக்காரர்களை சிறையில் அடைப்போம் . அதற்காக ஐ.நாவின் ஊழல் மோசடிகள் பிரகடனத்துக்கமைய புதிய சட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்துவதோடு, விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாருக்கு வெளிநாடுகளி...

ஸ்ரீ.ல.சு.கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளராக சோலங்க ஆராச்சி நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்க ஆராச்சி நியமிக்கப்படடுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item