ஸ்ரீ.ல.சு.கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளராக சோலங்க ஆராச்சி நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்க ஆராச்சி நியமிக்கப்படடுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ ல...


ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, பிரசன்ன சோலங்க ஆராச்சி கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.