தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்காக தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இன்று (14) நள்ளிரவு 12 மணிக்கு ம...


பொதுத் தேர்தலுக்காக தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
இன்று (14) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், குறித்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கையளிக்கப்பட வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.