கிளிகள் பேசுவதற்கான காரணம் கண்டறியப்பட்டது

கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கு...

கிளிகள் பேசுவதற்கான காரணம் கண்டறியப்பட்டது

கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கும் ‘கோரஸ்’ பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் ஏழு வகையான கிளிகளின் மூளை திசுக்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டது.

ஏனைய பறவைகள் போல் அல்லாது இதன் மூளையின் கோரஸ் பகுதியின் அமைப்பே இதற்கு காரணமாகும். கிளியால் புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முடியும். வேறு எந்த உயிரினத்தாலும் கிளி அளவுக்கு கற்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மூளையின் இந்த வளைய அளவின் மாற்றத்தை தவிர வேறு எதுவும் அதிலிருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை.

நியூசிலாந்தின் 29 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய கிளி வகையான கே-யிலும் இந்த அமைப்பு உள்ளது என்பது இன்னொரு ருசிகரமான தகவலாகும்.

Related

Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் Projector உடன் கூடிய கைப்பேசிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் அவை மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் Le...

உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ரோபோக்கள்! (வீடியோ இணைப்பு)

தற்போது உள்ள இயந்திர காலக்கட்டத்தில் எந்திர அறிவியல் என்பது முக்கிமான நிலையை எட்டியிருக்கிறது. எந்திர அறிவியல் (Robotics) என்பது mechanical engineering, electrical engineering மற்றும் computer scien...

ஸ்மார்ட் போன் அடிமைகளை கண்டறிவது எப்படி?

 நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகள் என்றால் அதை தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதனால் நாமும் அதற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item