சுசில் கிந்தல் பிட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டி
மேல் மாகாணசபை உறுப்பினர் சுசில் கிந்தல் பிட்டிய இம்முறை பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய ஒன்றியத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட...


மேல் மாகாணசபை உறுப்பினர் சுசில் கிந்தல் பிட்டிய இம்முறை பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய ஒன்றியத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார்.
அக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் அவர் இன்று (13) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.