மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளார். பொலிஸார், முக்கிய அரசாங்...


தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
பொலிஸார், முக்கிய அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.