மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்ன...


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் புடைசூழ தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பனர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இதனால் ஏனைய வேட்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.