இலக்கு: 7 மாவட்டங்களின் மூலம் 8 உறுப்பினர் என்கிறார் றிஷாத்
வன்னி பிரதேசத்தில் வீடற்ற அனைவருக்கும் அடுத்துவரும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் வீடுகளை வழங்குவதற்கு நான் முன்னின்று உழைப்ப...


தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இனம், மதம் பாகுபாடின்றி ஐக்கிய தேசிய முன்னணி இன்று ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக வேட்பு மனுவை நாம் தாக்கல் செய்துள்ளோம்.எமதுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பட்டியலில் முஸ்லிம் ,தமிழர் , சிங்கள வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்
எமது கட்சி 7 மாவட்டங்களில் போட்டிடுகிறது , நாங்கள் அதன் மூலம் 8 பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்லுவோம் அதன் மூலம் மேலும் இரு தேசிய பட்டியல் உறுப்பினர்களையும் பெற்றுகொள்வோம் என தெரிவித்தார்