முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு அளிக்­க­பட்­ட­மை­யினால் மஹிந்த தோற்றார்

ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு பக்­க­சார்­பாக அளிக்கபட்டமை­யினால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோற்...


ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு பக்­க­சார்­பாக அளிக்கபட்டமை­யினால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோற்கடிக்கப்பட்டார் என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்றியத்தின் ஊட­க­ப்­பேச்­சாளர் வைத்­தி­ய­க­லா­நிதி வசந்த பண்­டார தெரித்தார்.

கொழும்பு தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் அலு­வ­லுகத்தில் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டின் சிங்­கள பௌத்த மக்கள் அனை­வ­ரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந்த­வுக்கே வாக்­க­ளித்­தனர். அதனால் சிங்­கள மக்கள் செறிந்து வாழும் 10 தேர்தல் மாவட்டங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­பெற்­றி­ருந்­த­துடன் தனி­யொ­ரு­வ­ராக 52 இலட்ஷம் வாக்கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

ஆனால் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் போதி­ய­ளவு இல்­லாத கார­ண­தி­கா­லேயே அவர் தோல்வியுற்றார். சிறு­பான்மை வாக்­குகள் திட்­மிட்டே வழங்­கப்­பட்­டன. முக்­கி­ய­மாக முஸ்லிம் மக்­களின் வாக்குகள் அவ்­வாறு திட்­ட­மிட்டு வாக்­க­ளித்­த­மை­யினால் தான் மஹிந்த வீழ்த்­தப்­பட்டார் என்­பதே உண்மை.

முன்னர் 1977 ஆம் ஆண்டு நாட்டில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் ஆட்சி செய்த போது நாடு முழு­வதும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அவ்­வா­றான நிலை­மை­களை நாட்டு மக்­க­ளி­டையே மீண்டும் ஏற்­ப­டுத்த கூடாது என்ற எண்­ணத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்தார். இதனை கரு­த்திற்­கொண்டு முஸ்லிம் மக்கள் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் போது வாக்­களிக்க வேண்டும்.

நாட்டின் சிங்­கள மக்கள் பிர­தமர் ரணில் சிங்­கள விரோதி என்­பதை அறிந்­துள்­ளனர். அத­னா­லேயே கடந்த தேர்­தலின் போது சிங்­கள மக்கள் அதி­க­பட்ச வாக்­கு­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு வழங்கியிருந்­தனர். எதிர்­வரும் தேர்­தலின் போதும் அவ்­வாறே வாக்­க­ளிப்பர் என்­பதில் சந்­தேகம் இல்லை.

எவ்­வா­றா­யினும் முன்னாள் ஜனா­தி­பதி குரு­ணாகல் மாவட்த்தில் போட்­டி­யிட முடிவு செய்­துள்­ளமை வரவேற்­கத்­தக்­கது. அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வழிவகுத்த பாராளுன்ற உருப்பினர்களான சுசில்,விமல்,வாசு, தினேஸ், டலஸ் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்குரியவர்கள் மஹிந்தவின் வெற்றியின் பெரும்பங்கு அவர்களையே சாரும்.

Related

அரசாங்கம் அடிப்படை வாதத்தை தூண்டி விட்டு வருகிறது: அத்துரலிய ரத்ன தேரர்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தி பயங்கரவாதமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளதாகவும், தனது கள்ளத் தனமான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் அடிப்படை வாதத்த...

சமயத் தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் – கெபே

தேர்தல் நடவடிக்கைகளுக்காக சமய ஸ்தானங்களை பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கெபே அமைப்பு  சமயத் தலைவர்களைக் கேட்டுள்ளது. பௌத்த சமயத்தவர்கள் சமய நடவடிக்கைகளுக்காக அணியும் சில் உடை மற்றும் பல்வ...

மைத்திரியின் கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கான வருகை ரத்து

[youtube https://www.youtube.com/watch?v=BF0G2U__pJI]இன்று வியாழக்கிழமை (01.01.2015) காலை முஸ்லிம் மக்களை சந்திப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கு வருகைதரவிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item