பர்மா முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை
கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறா...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_429.html

நாளை ஜும்மா தொழுகையின் பின் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும்” பர்மா நாட்டில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இறைவனிடன் மன்றாடுவோம்”எனும்கருப்பொருளில்
பணிவுடன். ………
அனைத்து சமூக இயக்கங்கள்.