யாழில் பாடசாலை மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது
யாழ்.கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும...


கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்களை சிவில் உடையில் சென்ற பொலிஸார் கைது செய்திருந்தனர்.