பொதுத்தேர்தல்! ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் மூன்று தமிழ் கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சியுடன் இணைந்து போட்டியிட மூன்று தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவ...


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள இந்த கூட்டணி தீர்மானித்துள்ளது.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, சாந்தனி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.
மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை இலக்கு வைத்து, இந்த கட்சிகள் போட்டியிடவுள்ளதாக ஊடகம் குற்பிட்டுள்ளது.