ஜனாதிபதிக்கு உடல் நலம் பாதிப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் நலக் குறைவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...


உடல் நலக் குறைவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார்.
அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரதூரமான உடல் நலக்குறைவு எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.