பசும் தோல் போத்திய அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களே !! உண்மையே கக்மும் சகோதரர் சிப்லி பாரூக் !!
நான் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்தேன். அதை வாபஸ் பெறுமாறு கோரினார் றிசாத் பதியூதீன். காரணம்கேட்டேன் பதில் தரவ...

நான் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்தேன். அதை வாபஸ் பெறுமாறு கோரினார் றிசாத் பதியூதீன். காரணம்கேட்டேன் பதில் தரவில்லை.
நான் ஆளுனருக்கு வாபஸ் பெறுவதாக கடிதம் அடித்து அதில் கையொப்பமிடச் சொன்னார்கள் நான் கையொப்பமிடவில்லை. சுய இலாபத்திற்காக செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் தொடர்ந்தும் செயற்படமுடியாது.
நான் ஒரு பலமிக்க கட்சியுடன் சேர்ந்து செயற்படவுள்ளேன். அதுவே முஸ்லிம் காங்கிரசாக இருந்தாலும் அதுவே எனது இறுதி கட்சித்தாவலாக இருக்கும்.
இவ்வாறு நேற்று மாலை 12.02.2015 இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். மேலும் பல முக்கிய விடயங்களை காணொலியில் கேட்கலாம்.