திஸ்ஸவின் மகளும் வெலிக்கடை சிறைக்கு
முன்னாள் சுகாதார அமைச்சரும், எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக அவரது மகள் நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிந்தார். ...


இதன்போது கருத்து தெரிவித்த அவர் தந்தையை விரைவில் பிணையில் விடுதலை செய்து கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
[youtube https://www.youtube.com/watch?v=c6MCcfe_UXU]