தேசிய அரசாங்கம் பிறகு முதலில் பொதுத் தேர்தல் நடாத்தப் படவேண்டும்

திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்  தேர்தல் ஒன்றை நடாத்தாம...

திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்  தேர்தல் ஒன்றை நடாத்தாமல், பாராளு மன்றின்காலத்தினை நீட்டிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. பொதுத் தேர்தலின் பின்னர் அந்தந்த கட்சிகளுக்கு தேவையான வகையில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும்.
தேசிய அரசாங்கமொன்றில் ஜே.வி.பி அங்கம் வகிக்காது என சிங்கள பத்திரிகையொன்றுக்கு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பித்தக்கது
ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாகங்ம் அமைக்­கு­மாயின் பாரா­ளு­மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடை­பெ­றாது என்றும் 2016 ஆம் ஆண்டே தேர்தல் நடை­பெ­றலாம் எனவும் தெரிவிக்கப்படும் நிலையில் அனுரகுமாரமேற்படி தெரிவித்துள்ளார்
அமைக்­கப்­படும் தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 45 ஆக அமை­ய­வேண்டும் என்றும் அதில் 17 அமைச்­சுக்கள் சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில்இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related

இலங்கை 3778191646054465186

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item