தெல்தெனியவில் கைவிடப்பட்டிருந்த நிலையில் சிசு மீட்பு
தெல்தெனிய, அம்பக்கோட்டே பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் புதிதாக பிறந்த சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பக்கோட்டே விஹார...


அம்பக்கோட்டே விஹாரைக்கு அருகில் இந்த சிசு கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிசு கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வைத்தியர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.