மகிந்தவின் சுகபோக வாழ்க்கை அம்பலம்
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற முன்னால் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரைக்கும் நடைமுறை அரசாங்கம் வாழ்கையை சுகபோகமாக கொண்டுசெல்வதற்கு ...

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற முன்னால் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரைக்கும் நடைமுறை அரசாங்கம் வாழ்கையை சுகபோகமாக கொண்டுசெல்வதற்கு அனைத்து வசதிகளையும் மக்கள் பணத்தில் பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொந்தப்பாவனைக்காக MI வகையான இரண்டு ஹெலிகெப்டர்கள், 6 பென்ஸ் கார்கள்,பாதுகாப்பு இராணுவத்தினர் 600 பேர் மற்றும் 17 டிபெண்டர் வாகனம், மூன்று வேளைக்கும் பிரசித்தி பெற்ற சமையலாளர்களால் வெளிநாட்டு உள்நாட்டு ணவு வகைகள் ,வெளிநாட்டு விலை கூடிய ஆடை அணிகலன் ,அழகுசாதனப் பொருட்கள், நாட்டில் பல பாகங்களில் ஆடம்பர கெஸ்ட் ஹவுஸ்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றன தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை இவ்விடயம் தொடர்பாக நாட்டின் சிவில் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருவதாக இணையத்த்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.