நான் நிர்வாணமாக நடித்ததால் என்னை ஆபாச நடிகை போன்று பார்க்கிறார்கள்! - வருத்தப்படுகிறார் ராதிகா ஆப்தே!
தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து அழகு ராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்தார். தற்போது த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_769.html

தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து அழகு ராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, இந்தி மொழியிலும் நடித்துள்ளவர் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண படங்கள் வௌியான சூழலில், இப்படி ஒரு காட்சியில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. ஆனால் இதைப்பற்றி அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. காரணம், அந்தப்படத்திற்கு அப்படியொரு காட்சி தேவைப்பட்டது என்று கூலாக பதிலளித்தார்.

ஆனால் தான் இப்படி நடித்தது இப்போது அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. அதாவது, தன்னை எல்லோரும் ஒரு செக்ஸ் நடிகை போன்று பார்க்கிறார்களாம். இதனால் பீல் பண்ணி கொண்டியிருக்கிறார் ராதிகா ஆப்தே. இதுகுறித்து அவர் வருத்தப்பட்டு கூறியிருப்பதாவது, ஹாலிவுட்டில் நான் நிர்வாணமாக நடித்ததால் என்னை ஆபாச நடிகை போன்று பார்க்கிறார்கள். தொடர்ந்து செக்ஸ் தொடர்பான கதைகளில் நடிக்க கூப்பிடுகிறார்கள். நான் என்ன ஆபாச நடிகையா...? என்று வருத்தப்பட்டுள்ளார். மேலும் இணையதளத்தில் பரவிய ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்றும் கூறியுள்ளார்

Sri Lanka Rupee Exchange Rate