ஆப்பு ஆரம்பம் ! இருபத்து நான்கு சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிக்கு ஆதரவு!
சிறி லங்கா சுதந்திர கட்சியின் இருபத்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபல சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர...

Sarath Amunugama ,Dayasiri ,Athuwada , Janaka Bandara உற்பட இருபத்து நான்கு முக்கிய அமுன்னல் அமைச்சர்கள் பேர் ஜனாதிபதி மைத்திரி பல சிறிசேன அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
