ராஜபக்ஷவினரில் எவரும் மாறவில்லை புதிதாக ஆரம்பிக்க புதியவர் வேண்டும்

ராஜ­பக்ஷ­வினர் மாற­வில்லை எனவும் புதி­தாக ஆரம்­பிக்க வேண்­டி­யவர் புதி­ய­வ­ராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­...


ராஜ­பக்ஷ­வினர் மாற­வில்லை எனவும் புதி­தாக ஆரம்­பிக்க வேண்­டி­யவர் புதி­ய­வ­ராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

ஹோமா­கம பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்­டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறி­யுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மஹிந்த ராஜ­பக் ஷ புதிய கோஷம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். நாட்­டுக்கு உயி­ரூட்ட புதி­தாக ஆரம்­பி­யுங்கள் என்ற கோஷத்தை அவர் முன்­வைத்­துள்ளார்.புதி­தாக ஆரம்­பிக்க புதி­யவர் ஒருவர் வேண்டும். எனினும் எந்த விட­யமும் புதி­தா­க­வில்லை. மஹிந்த, பஷில், நாமல் இந்த ராஜ­பக்­ ஷவி­னரில் எவரும் மாற­வில்லை.

ஜே.ஆர்.ஜெய­வர்­தன, பிரே­ம­தா­ச­வுக்கு தலை­மைத்­து­வத்தை கொடுத்தார். அவர் பிர­தமர் பத­வி­யையோ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையோ கோர­வில்லை.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் அப்­ப­டித்தான். பின்னால் வந்து பிர­தமர் பத­வியை தரு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை வழங்­கு­மாறும் கோர­வில்லை.ஆனால், மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக,அர­சாங்­கத்தின் தலை­வ­ராக, அமைச்­ச­ர­வையின் தலை­வ­ராக, முப்­படைத் தள­ப­தி­யாக பத­வி­களை வகித்து விட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்­பி­ன­ராக முயற்­சித்து வருகிறார்.இது தெளிவான அதிகாரப் பேராசை என்றே கூறவேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 7051770745676822097

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item