இராஜினாமா செய்கிறார் டிலான் பெரேரா
ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததையடுத்து தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்து...

ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததையடுத்து தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா.
இன்றைய தினம் புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் உனடியாக 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.