பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியையும் இழக்கிறார் மஹிந்த ராஜபக்ச
சுழற்சி முறையில் இலங்கைத் தலைவர் வசம் கடந்த வருடம் முதல் ஒப்படைக்கப்பட்ட பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியையும், நாட்டின் தலைமைத்துவத்தோடு இழ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_95.html
சுழற்சி முறையில் இலங்கைத் தலைவர் வசம் கடந்த வருடம் முதல் ஒப்படைக்கப்பட்ட பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியையும், நாட்டின் தலைமைத்துவத்தோடு இழக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இதேவேளை இன்று கட்சி உறுப்பினர்களை சந்தித்துள்ள அவர், மைத்ரிபாலவின் நல்லாட்சிக்கான திட்டங்களுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கவிரும்புவதாகவும் ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் யாரும் ஆட்சி மாற்றத்தைப் பாதிக்கக்கூடிய எதுவித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.